Sun. May 19th, 2024

Month: January 2023

தமிழ்நாடு தகவல் ஆணையம் முற்றிலுமாக சீரமைக்கப்பட வேண்டும். – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையரும், 6 தகவல் ஆணையர்களில் நால்வரும் ஓய்வு பெற்று விட்டதால், ஆணையம் கிட்டத்தட்ட செயலிழந்து விட்டது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி செய்யப்படும்…

31.01.2023: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,700-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.42,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

“பொன்னியின் செல்வன்-2” பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகமாக திரைப்படம் எடுத்துள்ளார். திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபா, பிரபு, ஆர் சரத்குமார், விக்ரம் பிரபு,…

29.01.2023: இன்று தங்கம் விலை

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.45,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,712-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.42,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாடு மாநிலத்திற்கு மட்டும் சுமார் 3167 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கல்வி தகுதி : 10 ம் வகுப்பு விண்ணப்பம்: 27/01/2023 முதல் 16/02/2023 வரை இணையதளம்: indiapost.gov.in Views: 141

28.01.2023: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.45,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,712-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.42,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.ஏற்கனவே, தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் புழக்கம் தாறுமாறாக…

25.01.2023: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.45,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,707-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.42,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

மொழிப்போர் ஈகியர்களின் நினைவுநாளில் அவர்களின் ஈகத்தை போற்றுவோம்! – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “தாலமுத்து, நடராசன் உயிர்த்தியாகத்திற்குப் பிறகு கீழப்பழுவூர் சின்னசாமி தன்னைத் தானே தீக்கிரையாக்கிக் கொண்டதன் 60ஆவது நினைவு நாள் இன்று. அன்னை தமிழைக் காக்க உயிர்த்தியாகம் செய்த நூற்றுக்கணக்கான மொழிப்போர் ஈகியர்களின்…

புதுச்சேரியில் ‘பிரீபெய்டு’ மின் மீட்டர் திட்டம் : மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி, மின்துறை ஊழியர்கள், தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் தொடர்ச்சியாக போராடியும்,வலியுறுத்தியும் வருகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளாக மின்துறை…