Thu. Mar 28th, 2024

Month: January 2023

சுந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் “மைக்கேல்” டிரெய்லர்

டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சுந்தீப் கிஷன், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மைக்கேல்”. இந்த படத்தில் திவ்யன்ஷா கௌசிக், கவுதம் மேனன், வருண் சந்தேஷ், ஐயப்ப சர்மா, அனசூயா, வரலக்ஷ்மி சரத்குமார் பலர் நடித்துள்ளனர். பரத் சௌத்ரி /…

மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புகழினைப் போற்றி வணங்குவோம்‌ – தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நமது இந்திய திருநாட்டை, அடிமைத் தளையால் பிணைத்திருந்த, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய, ஈடிணையற்ற இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளான இன்று,…

23.01.2023: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.45,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,685-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.42,584-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

குஜராத் கலவரத்தின் போது முதல்வராக இருந்த பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தைப் பகிர்ந்த யூடியூப் வீடியோக்கள், ட்வீட்களை இந்திய அரசு முடக்கியுள்ளது

புதுடெல்லி: தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வழங்கிய உத்தரவுகளின்படி, பிபிசி ஆவணப்படமான “India : The Modi Question ”யின் முதல் எபிசோடைப் பகிரும் பல யூடியூப் வீடியோக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. யூடியூப் வீடியோக்களுடன், யூடியூப் வீடியோக்களுக்கான இணைப்புகளைக் கொண்ட 50…

பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு

இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பயிற்சியாளர்கள் மற்றும் மல்யுத்த சம்மேளன தலைவர் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக குற்றம்சாட்டி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மல்யுத்த வீராங்கனைகள்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியில்லை; யாருக்கும் ஆதரவு இல்லை! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு…

21.01.2023: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.45,456-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,682-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.42,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

குப்பை, கழிவுகளால் ‘செத்துப்போன ஆறுகள் விழித்துக் கொள்ளாவிட்டால் விபரீதம்தான்! – மக்கள் நீதி மய்யம் எச்சரிக்கை

மக்கள் நீதி மய்யம் விவசாய அணி மாநில செயலாளர் Dr.G.மயில்சாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “சென்னையில் குப்பை, கழிவுகளால், அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயின் தண்ணீர், எந்தவித உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை…

20.01.2023: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.45,496-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,687-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.42,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

ஒன்றிய அரசின் SSC ல் 10880 காலியிடங்கள்

ஒன்றிய அரசில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள்: 10880 கல்வித்தகுதி: SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வை தமிழிலும் எழுதலாம். தேர்ந்தெடுக்கும் முறை: கணினி வழித்தேர்வு, திறன் தேர்வு விண்ணப்பக்கட்டணம்: பொது/OBC: ரூ100 SC/ST/PWD:…