Fri. Apr 19th, 2024

Month: January 2023

யோகா பயிற்சிக்கு சென்ற பெண் மரணம் ! ஈஷாவில் தொடரும் மரணங்களும், ஆக்கிரமிப்புகளும்! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அறிக்கை “கோவையில் வெள்ளியங்கிரி செயல்பட்டு வரும் கர்நாடகத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளை,தமிழர் ஆன்மிகத்திற்கு எதிராகவும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. ஆதியோகி சிலையும், அதையொட்டி நிறுவப்பட்ட பல்வேறு…

அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 15% மட்டுமே பிற்படுத்தப்பட்ட (எஸ்.சி, எஸ்டி, ஓபிசி& சிறுபான்மையினர்) வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்…உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “சென்னை உயர்நீதிமன்றம் உட்பட நாட்டின் அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 15% மட்டுமே பிற்படுத்தப்பட்ட (எஸ்.சி, எஸ்டி, ஓபிசி& சிறுபான்மையினர்) வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய…

02.01.2023: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.44,446-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,552-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.41,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

BIG BASH LEAGUE : பிரிஸ்பேன் ஹீட் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியும் சிட்னி சிக்சர்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 5…

BIG BASH LEAGUE : பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியில் ஆரோன் பின்ச் 65 (48)…

நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கிய கொடூரர்கள் மனித சமூகத்தில் வாழ்வதற்கே தகுதியற்றவர்களாவார்கள் – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியூட்டுகிறது…

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு…

01.01.2023: இன்று தங்கம் விலை

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.44,256-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,532-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.41,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…