Tue. Feb 27th, 2024

Month: December 2022

நடிகர் அஜித்தின் “துணிவு” படத்தின் டிரெய்லர் வெளியானது

நடிகர் அஜித்குமார் அவர்கள் டைரக்டர் வினோத் அவர்களுடன் இணையும் மூன்றாவது படம் “AK61”. இப்படத்திற்கு “துணிவு” என்ற பெயர் வைத்து முதல் லுக் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் ராஜதந்திரம் ஹீரோ வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கரும் இணைந்து நடிக்கின்றனர். இந்நிலையில் படத்தின் முதல்பார்வை…

மீண்டு வருமா டெஸ்லா நிறுவனம்

டெஸ்லா பங்கு 2022 இன் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை உயர்ந்தது, ஆனால் நிறுவனத்தின் வரலாற்றில் அதன் மோசமான ஆண்டாக முடிந்தது. டெஸ்லா நிறுவனம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பங்குகள் சுமார் 65% சரிந்தன, இது சந்தை மதிப்பில் $700 பில்லியனுக்கும்…

நாமக்கல் மாவட்டம், பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி “நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் மற்றும் கிராமம் மேட்டுத் தெரு பகுதியில் இன்று அதிகாலையில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில் திரு.தில்லைக்குமார் (வயது 35), திருமதி. பிரியா (வயது…

நடிகர் சிம்பு நடிக்கும் ” பத்து தல ” படத்தின் முக்கிய அப்டேட்

நடிகர் சிம்பு மற்றும் நடிகர் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் கன்னட ரீமேக் படமான “பத்து தல” படப்பிடிப்பு மே 27 ம் தேதி தொடங்கியது. இப்படத்தில் கெளதம் கார்த்திக் காவல்துறையை சேர்ந்தவராகவும் நடிகர் சிம்பு கேங்க்ஸ்டராகவும் நடித்து வருகின்றனர்.…

நடிகர் அஜித்தின் “துணிவு” படத்தின் டிரெய்லர் பற்றிய முக்கிய அறிவிப்பு

நடிகர் அஜித்குமார் அவர்கள் டைரக்டர் வினோத் அவர்களுடன் இணையும் மூன்றாவது படம் “AK61”. இப்படத்திற்கு “துணிவு” என்ற பெயர் வைத்து முதல் லுக் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் ராஜதந்திரம் ஹீரோ வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கரும் இணைந்து நடிக்கின்றனர். இந்நிலையில் படத்தின் முதல்பார்வை…

31.12.2022: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.44,256-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,532-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.41,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

தைவானுக்கு $180 மில்லியனுக்கு டேங்க் எதிர்ப்பு ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

தைவானுக்கு 180 மில்லியன் டாலர்களுக்கு டேங்க் எதிர்ப்பு ஆயுதங்கள் விற்க அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது என்று பென்டகன் தெரிவித்துள்ளது. நார்த்ரோப் க்ரம்மன் மற்றும் ஓஷ்கோஷ் கார்ப்பரேஷன் விற்பனைக்கான ஒப்பந்ததாரர்கள். அமெரிக்க சட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருக்கும் ஆயுத…

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் காயம் குறித்து பிசிசிஐ அறிக்கை

இந்திய அணி கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கார் விபத்தில் காயமடைந்துள்ளார். அவரது காயம் குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கை “ரிஷப் பந்த் நெற்றியில் இரண்டு வெட்டுக்கள், வலது முழங்காலில் ஒரு தசைநார் கிழிந்துள்ளது மற்றும் அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால்,…

பீலே அவர்களின் மறைவு பிரேசில் நாட்டிற்கு மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு பேரிழப்பாகும். – தயாநிதிமாறன் எம்.பி

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் எம்.பி அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி “கால்பந்தாட்டத்தில் முடிசூடா மன்னராகவும், கால்பந்து ரசிகர்களின் கதாநாயகனாகவும் திகழ்ந்த திரு.பீலே அவர்களின் மறைவு பிரேசில் நாட்டிற்கு மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும்…

“தீண்டாமை கொடுமை புரிவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக.’ – தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.

மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கடந்த சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களை அங்குள்ள ஆலயத்திற்குள் சென்று கடவுள் வழிபாடு…