Wed. Feb 21st, 2024

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் எம்.பி அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி “கால்பந்தாட்டத்தில் முடிசூடா மன்னராகவும், கால்பந்து ரசிகர்களின் கதாநாயகனாகவும் திகழ்ந்த திரு.பீலே அவர்களின் மறைவு பிரேசில் நாட்டிற்கு மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *