Fri. Apr 19th, 2024

நடிகர் அஜித்குமார் அவர்கள் டைரக்டர் வினோத் அவர்களுடன் இணையும் மூன்றாவது படம் “AK61”. இப்படத்திற்கு “துணிவு” என்ற பெயர் வைத்து முதல் லுக் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் ராஜதந்திரம் ஹீரோ வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கரும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் முதல்பார்வை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் அஜித்குமார், வினோத் மற்றும் போனிகபூர் இணையும் மூன்றாவது திரைப்படம்.

தமிழ்நாட்டில் துணிவு திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதிஸ்டாலின் அவர்களின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

திரைப்படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் அஜித்தின் “துணிவு” படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணி அளவில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Visits: 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *