Fri. Mar 29th, 2024

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட பொங்கல் வாழ்த்துச் செய்தி ‘அனைவருக்கும் அனைத்தும்‘ என்ற சமூகநீதிக் கோட்பாட்டினை தனது அடையாளமாக்கிய ‘திராவிட மாடல்’ ஆட்சியில், பொங்கல் – தை 1 – தமிழ்ப் புத்தாண்டில் பொங்கும் வளம் தழைத்துப் பொங்கட்டும், இன்பம் தொடரட்டும்! இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள் – அனைவருக்கும்!
என்றும் இன்பம் சூழ்ந்திடுக!”

Visits: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *