Fri. Jun 21st, 2024

அரியலூர் பாஜக மாவட்ட தலைவர் பரமேஸ்வரி டுவிட்டரில் போடப்பட்ட டுவிட் “பொங்கல் என்று ஒரு பண்டிகையே கிடையாது…..எந்த தமிழ் இலக்கியத்திலும் இதுபோன்று சான்று கிடையாது….

மகரசங்கராந்தி என்பதுதான் தை 1 பண்டிகை…..

மகர சங்கராந்தி என்று கொண்டாடினால் கிறிசவமும் இஸுலாமும் சமத்துவம் என்ற வேசம் கட்டி இங்கு உட்புகுந்து விளையாட முடியாது….

அதனால் மகர சங்கராந்தி என்ற பண்டிகையின் காரணப் பெயரை நீக்கிவிட்டு பொங்கல் என்ற காரியப் பெயரை உட்பகுத்தி பின்பு அதை திரித்து சமத்துவப் பொங்கல் என்று பெயரிட்டு வந்தேறி மதமாறிகள் நமது கலாச்சாரத்திற்குள் ஊடுருவ வழிவகை செய்து செருப்புக் காலுடன் பொங்கல் வைக்கும் பழக்கத்தை உருவாக்கி விட்டார்கள் திருட்டு திராவிடியா நாதாரிகள்

சிறிது காலத்திற்குப் பிறகு சூரியனையும் நீக்கிவிட்டு இரவுப் பொங்கல் நிலாப் பொங்கல் என்று மாற்றி வைத்து விடுவார்கள்….
கடைசியில் பிறைப் பொங்கல் என்று மாற்றினால் கூட வியப்பில்லை….

இனியும் இந்த பித்தலாட்டத்தை அனுமதிக்க மாட்டோம்…. சிதைக்கப்பட்ட தமிழர் கலாச்சாரத்தை மீட்டெடுப்போம்…

இனி எங்களுக்கு தை 1 மாதப் பிறப்பில் மகர சங்கராந்தி விழாதான்….”

Views: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *