பூவுலகின் நண்பர்கள் ஜி.சுந்தர்ராஜன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டும் விநாயகர் சதுர்த்தி அல்லது சரஸ்வதி பூஜை அன்று ஏதாவது பணிக்கான தேர்வுகளை அறிவித்திருந்தால் இந்நேரம் என்ன ஆகி இருக்கும்?
தமிழ்நாடு அரசு இந்து விரோத அரசு, மக்கள் விரோத அரசு என்றெல்லாம் கூப்பாடு போட்டிருப்பார்கள்.
இப்போது,தமிழ்நாட்டு மக்களின் திருவிழாவாம் பொங்கல் அன்று, ஸ்டேட் வங்கி தேர்வுகளை நடத்துவதன் மூலம் உறுதியாகிறது, ஒன்றிய பாஜக அரசு தமிழர் விரோத அரசு, தமிழ்நாட்டிற்கு எதிரான அரசு என்று.”
Hits: 10