Sun. May 19th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. உலக தரவரிசையில் 14 வது இடத்தில் உள்ள உருகுவே அணியும், 28 வது இடத்தில் உள்ள கொரியா ரிபப்ளிக் அணியும் மோதின.

இரு அணி வீரர்களும் இறுதிவரை கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

Views: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *