Sun. May 19th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. உலக தரவரிசையில் 15 வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து அணியும், 43 வது இடத்தில் உள்ள கேமெரூன் அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியின் வீரர் 48 வது நிமிடத்தில் பிரில் எம்போலோ கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற வைத்தார்.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் 1-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்து அணி கேமெரூன் அணியை வீழ்த்தியது.

Views: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *