கால்பந்து உலகக்கோப்பை : டையில் முடிந்த நெதர்லாந்து – ஈகுவடார் ஆட்டம்
கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. குரூப் A யில் உள்ள நெதர்லாந்து அணியும், ஈகுவடார் அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியின் கோடி காக்போ 6 வது நிமிடத்தில் கோல்…