Thu. Apr 25th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. குரூப் H ல் இடம்பெற்ற உலக தரவரிசையில் 9 வது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணியும், 61 வது இடத்தில் உள்ள கானா அணியும் மோதின.

போர்ச்சுகல் அணி 3-2 என்ற கணக்கில் கானா அணியை வீழ்த்தியது.

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *