Sun. May 19th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. குரூப் எப் யில் இடம்பெற்ற தரவரிசையில் 22 வது இடத்தில உள்ள மொராக்கோ அணியும், 12 வது இடத்தில் உள்ள குரோசியா அணியும் இன்று மோதின.

இரு அணியும் இறுதிவரை கோல் அடிக்காமல் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

Views: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *