Sun. May 19th, 2024

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள ரபேல் நடால் 11 வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை எதிர்கொண்டார்.

முதல் சுற்றில் டெய்லர் பிரிட்ஸ் 6-3 எடுத்து செட்டை தனதாக்கினார். இரண்டாவது சுற்றில் 7-5 என ரபேல் நடால் செட்டை கைப்பறீறினார். மூன்றாவது சுற்றில் 6-3 என டெய்லர் பிரிட்ஸ் கைப்பற்ற போட்டி கடுமையானது. ரபேல் நடால் கடுமையாக போராடி நான்காவது மற்றும் ஐந்தாவது செட்டை 7-5,7-6 என கைப்பற்றி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

அதிக முறை கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம்(22முறை) வென்றவர் ரபேல் நடால். விம்பிள்டனில் 2008, 2010 பட்டம் வென்றுள்ளார்.

Views: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *