Sun. May 19th, 2024

Tag: #WIMBLEDON

விம்பிள்டன் : ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள ரபேல் நடால் 11 வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை எதிர்கொண்டார். முதல் சுற்றில் டெய்லர் பிரிட்ஸ் 6-3 எடுத்து செட்டை தனதாக்கினார்.…