நடிகை அமலாபால் நடிப்பில் வெளியாகும் ” கடாவர் ” ட்ரெய்லர்
நடிகை அமலாபால் நடிப்பில் இயக்குனர் அனூப் எஸ் பணிக்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் ” கடாவர் “. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் அமலாபால். ரஞ்சின் ராஜ் படத்திற்கு இசையைமைத்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. Hits: 3