Thu. Dec 1st, 2022

திருச்சுழி சட்டமன்ற தொகுதி, கல்குறிச்சி கிராமத்தில், நீர்வள ஆதாரத்துறையின் மூலமாக கவுண்டா நதியின் குறுக்கே ரூ.10.11 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய தடுப்பணை வாயிலாக திருச்சுழி, பந்தனேந்தல், நமச்சிவாயபுரம் மற்றும் பல காரியாபட்டி வட்டார கிராமங்களின் பாசன மற்றும் குடிநீர் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, முதன் முறையாக அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நிகழ்வில் பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.