Fri. Mar 29th, 2024

மனோரமா நியூஸ் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் ஆற்றிய உரை

  1. இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி என்பது சாத்தியம் இல்லை; ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள்.
  2. வலிமையான மாநிலங்கள் இருப்பது இந்தியாவின் பலமே தவிர பலவீனம் அல்ல.
  3. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22% .
  4. மக்களின் அன்றாட தேவைகளையும் நிறைவேற்றும் கடமையை மாநில அரசுக்கே உள்ளது.
  5. மாநில அரசுகள் தன்னிறைவு பெற்ற அரசுகளாக இருந்தால் தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும்.
  6. கருத்தை தெரிவிக்கும் களமான நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை, கருத்துரிமை மறுக்கப்படுகிறது.
  7. தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட ஒன்றிய அரசின் கொள்கைகள் மக்களுக்கு எதிரானதாகவே உள்ளன.
  8. இந்தியாவில் ஜனநாயகமே பொருத்தமான கொள்கை.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *