Fri. Mar 29th, 2024

நடிகர் கார்த்தி அவர்களின் நடிப்பில் டைரக்டர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விருமன் . இதில் டைரக்டர் சங்கர் அவர்களின் மகள் அதிதி அறிமுகமாகிறார்.

இந்தப்படத்தை நடிகர் சூர்யா அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

இந்தப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசை அமைக்கிறார். தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வந்த படப்பிடிப்பு நிறைவுபெற்றது. விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“விருமன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *