Sat. Apr 20th, 2024

இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி இன்று இரண்டாவது டி20யில் விளையாடியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 20 ஒவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 128 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *