Mon. Oct 2nd, 2023

இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி இன்று மூன்றாவது டி20யில் விளையாடியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஒவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 198 ரன்கள் மட்டுமே எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Hits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *