Tue. May 14th, 2024

Tag: #Google Tamil News

கடற்கரை மண்டல மேலாண்மை வரைவுத் திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்திடுக! – சி.பி.ஐ(எம்) மாநிலக் குழு தீர்மானம்

தமிழ்நாடு : சி.பி.ஐ(எம்) மாநிலக் குழு தீர்மானம் “ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையால் வெளியிடப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019ன் (coastal regulation zone, 2019) படி தமிழ்நாட்டிற்கான கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் (coastal…

நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படம் “NT-81”

லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தை டைரக்டர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். படத்திற்கு தற்போதைக்கு “NT-81” என பெயரிடப்பட்டுள்ளது. துரை செந்தில்குமார் இதற்கு முன் எதிர்நீச்சல், காக்கிசட்டை, கொடி மற்றும் பட்டாசு படங்களை இயக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் படத்தை…

ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி. – அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் : தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும்…

தமிழகத்தில் இயங்கும் இந்தி செல்களை உடனடியாகக் கலைத்திடவும், இந்தி – சமஸ்கிருத திணிப்பை எதிர்த்தும் … சிபிஐ (எம்) போராட்ட‌ அறைகூவல்

தமிழ்நாடு : தமிழ்நாடு சிபிஐஎம் வெளியிட்ட அறிக்கை “நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இந்தி திணிப்பின் வழியாக சமஸ்கிருத மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவதையே . தன்னுடைய முழு முதல் மொழி கொள்கையாக பின்பற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே ஒன்றிய…

பிரதமர் நரேந்திர மோடியின் டிகிரி வழக்கு ஒத்திவைப்பு!

டெல்லி : இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் 1978 ஆம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்றதாகவும், குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ முழு அரசியல் அறிவியல் என்ற பிரிவில் பட்டம் பெற்றதாகும் தேர்தல் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.…

சுதந்திரபோராளி தியாகசீலர் ஐயா வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாளான இன்று அன்னாரை போற்றி வணங்குகிறேன் – ஓபிஎஸ்

சென்னை : தமிழ்நாடு அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட செய்தி ” “உயிருள்ள வரை தேசத்திற்கே என் பணி” என நாட்டிற்காக தனது சொத்து, இளமை, வாழ்நாள் அனைத்தையும் துறந்து, உரிமைக்காக போராடவும் சிறைசெல்லவும் தயங்காது, சுதந்திர தாகத்தை…

காசி தமிழ்ச்சங்கம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை பரப்புவதா? சிபிஐ (எம்) மாநிலக்குழு கண்டனம்!

தமிழ்நாடு: சிபிஐ (எம்) மாநிலக்குழு வெளியிட்ட கண்டன அறிக்கை “இந்திய மொழிகள் குழு மற்றும் ஒன்றிய அரசாங்க கல்வி அமைச்சகத்தின் சார்பில் நவம்பர் 16 முதல் டிசம்பர் 19-ந்தேதி வரையில், காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. அறிவுசார் மற்றும்…

ராஜீவ் காந்தி வழக்கில் 6 பேர் விடுதலைக்கு எதிராக ஒன்றிய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

டெல்லி : நளினி,ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ்,முருகன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலைக்கு எதிராக ஒன்றிய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் எங்கள் தரப்பை முழுமையாக கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சீராய்வு மனுவில் ஒன்றிய…

தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை திரும்ப பெறக் கோரும் தமிழக எம்.பி.க்களின் மனுவின் மீது உடன் நடவடிக்கை எடுத்திடுக!… சி.பி.ஐ(எம்) மாநிலக்குழு‌ தீர்மானம்

சென்னை : சி.பி.ஐ(எம்) மாநிலக்குழு‌ தீர்மானம் வெளியிட்டுள்ளது. தீர்மானத்தில் கூறியதாவது “பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களின் அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் ஆளுநர்கள் மூலமாக தலையீடு செய்வதும், சர்ச்சைகளை உருவாக்குவதும் மோடி அரசின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தமிழகமும் அதற்கு…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் “ஜெயிலர்” பட படப்பிடிப்பு புகைப்படம்

சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 169வது படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் இந்தப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். படத்தில் நடித்து வரும் கன்னட நடிகர் டாக்டர் சிவா ராஜ்குமார் அவர்களின்…