டெல்லி : நளினி,ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ்,முருகன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலைக்கு எதிராக ஒன்றிய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்
எங்கள் தரப்பை முழுமையாக கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சீராய்வு மனுவில் ஒன்றிய அரசு தகவல்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட நளினி ராபர்ட் பையஸ் முருகன் சாந்தன் ரவிச்சந்திரன் ஜெயக்குமார் உள்ளிட்ட ஆறு பேரும் தகுதி இல்லாதவர்கள் என ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Hits: 6