Fri. Mar 29th, 2024

லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தை டைரக்டர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். படத்திற்கு தற்போதைக்கு “NT-81” என பெயரிடப்பட்டுள்ளது. துரை செந்தில்குமார் இதற்கு முன் எதிர்நீச்சல், காக்கிசட்டை, கொடி மற்றும் பட்டாசு படங்களை இயக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் படத்தை தயாரிக்கிறார்.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *