Sun. Sep 24th, 2023

Month: November 2022

கோகைன் என பரப்பப்பட்ட வதந்தி…போதை பொருள் அல்ல உரம் என காவல்துறை விளக்கம்

கடலோர பாதுகாப்பு குழுமம் வெளியிட்ட செய்தி குறிப்பு “கடந்த 28.11.2022 இரவு 08.00 மணியளவில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் மண்டபம் வேதாளை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த TN-57 AA 0077 என்ற பதிவு…

நடிகர் சசிகுமார் அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் “நந்தன்”

உடன்பிறப்பு படத்தை இயக்கிய டைரக்டர் சரவணன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் அவர்கள் அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் “நந்தன்”. படத்தின் தலைப்பு நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Hits: 11

படுகொலைச் சாலை 4 ஆண்டுகளில் 2,000 பேர் பலி! சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை : மக்கள் நீதி மய்யம், பொறியாளர் அணி – மாநில செயலாளர் டாக்டர் S.வைத்தீஸ்வரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சென்னை-திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 2018 ஜனவரி முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளில்…

கால்பந்து உலகக்கோப்பை : ஈரான் அணியை வென்ற யுனைடெட் ஸ்டேட்ஸ்

கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் B ல் இடம்பெற்ற ஈரான் அணியும் யுனைடெட் ஸ்டேட்ஸ் அணியும் அல் துமாமா மைதானத்தில் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் யுனைடெட் ஸ்டேட்ஸ் அணி வீரர் கிறிஸ்டியன்…

கால்பந்து உலகக்கோப்பை : இரண்டு கோல் அடித்து அசத்திய மார்கஸ் ராஷ்ஃபோர்ட்…இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி

கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் B ல் இடம்பெற்ற வேல்ஸ் அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கப்படவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் மார்கஸ் ராஷ்ஃபோர்ட்…

30.11.2022: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.42,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,338-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.39,488-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

கால்பந்து உலகக்கோப்பை : ஈகுவடார் அணியை வென்ற செனகல் அணி

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் A ல் இடம்பெற்ற ஈகுவடார் அணியும் செனகல் அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் செனகல் அணி வீரர் இஸ்மாயிலா சார் 44 வது நிமிடத்தில்…

கால்பந்து உலகக்கோப்பை : கத்தார் அணியை வீழ்த்திய நெதர்லாந்து அணி

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் A ல் இடம்பெற்ற கத்தார் அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வீரர் கோடி காக்போ 26 வது நிமிடத்தில்…

தமிழக மக்கள் கொடுத்த வரிப்பொருளாதாரத்தில், மாளிகையில் உண்டு உறங்கிக் கொழுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மக்களின் உயிரைப் பற்றிக் கவலை இல்லையா? – சீமான்

சென்னை : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாது “இணையச் சூதாட்டங்களுக்கெதிராக தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் எதேச்சதிகாரப்போக்கு அதிர்ச்சியளிக்கிறது. இணையச் சூதாட்டங்களால் பெரும்…

இலங்கை கடற்படை அத்துமீறல்! தமிழக மீனவர்கள் 24 பேர் கைது! தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் – கண்டனம்!

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் & தலைவர் பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில்…