Fri. Mar 29th, 2024

டெல்லி : இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் 1978 ஆம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்றதாகவும், குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ முழு அரசியல் அறிவியல் என்ற பிரிவில் பட்டம் பெற்றதாகும் தேர்தல் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆர்டிஐ கேள்விக்கு 1978ம் ஆண்டு பட்டம் பெற்றவர்களின் தரவுகளை டெல்லி பல்கலைக்கழகம் இன்று வரை வெளியிடவில்லை. அப்படி ஒரு துறையை இல்லை என குஜராத் பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. மேலும் இது தொடர்பான வழக்கில் இன்று டெல்லி பல்கலை சார்பில் யாரும் ஆஜராகாததால் வழக்கு 2023 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *