Wed. May 29th, 2024

சென்னை : தமிழ்நாடு அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட செய்தி ” “உயிருள்ள வரை தேசத்திற்கே என் பணி” என நாட்டிற்காக தனது சொத்து, இளமை, வாழ்நாள் அனைத்தையும் துறந்து, உரிமைக்காக போராடவும் சிறைசெல்லவும் தயங்காது, சுதந்திர தாகத்தை தனது உதிரத்தால் உண்டாகிய சுதந்திரபோராளி தியாகசீலர் ஐயா வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாளான இன்று அன்னாரை போற்றி வணங்குகிறேன்.”

Views: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *