Sun. Jun 23rd, 2024

Category: இந்தியா

10 ஆண்டுகளில் 6,68,400 ஹெக்டேர் காடுகளை அழித்துள்ளது பாஜக அரசு

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசால் 6,68,400 ஹெக்டேர் காடுகள் அளிக்கப்பட்டுள்ளது. 2015-2020 காலகட்டத்தில் 16 லட்சத்து 51 ஆயிரத்து 652 ஏக்கர் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. இது டெல்லியின் பரப்பளவைவிட 4.5 மடங்கு அதிகம். Views: 53

டெல்லி மாநில முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகப் படுகொலை – தலைவர் செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “டெல்லி மாநில முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதை விட ஒரு ஜனநாயகப் படுகொலை எதுவும் இருக்க முடியாது. ஏற்கனவே ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் திரு…

மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்படும்.…

அதானி நிறுவனத்திற்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய்திறக்காதது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை “கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார். தி.மு.க.…

பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

கர்நாடக மாநிலத்தின் பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்துதுள்ளனர். ஒரு வழக்கு தொடர்பாக எடியூரப்பாவிடம் உதவி கேட்க சென்றபோது பாலியல்…

கடும் எதிர்ப்புக்கு ஆளான CAA சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்த முயற்சிப்பது, சிறந்த ஜனநாயக மரபு ஆகாது! – டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் & தலைவர்,டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA, அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு ஜூன் மாதம் வரையிலும் எஸ்.பி.ஐ வங்கி கேட்ட அவகாச காலத்தை நிராகரித்து, இன்று (11.03.2024) உச்சநீதிமன்றம்…

தேசிய புலனாய்வு அமைப்பு கைப்பற்றிய விலை உயர்ந்த பல தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பாஜக ஆளும் குஜராத்தில் தான் அதிகம் – திமுக ராஜீவ் காந்தி

தி.மு.க மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “திமுக அரசுக்கு எதிராக அவதூறு பரப்புவதில் அதிமுகவும் பாஜகவும் திட்டமிட்டு ஒன்றாக செயல்படுகின்றன! கடந்த 4 ஆண்டுகளில் அதிக வெளிநாட்டு போதை பொருட்கள் புழக்கத்தில் உள்ள மாநிலமாக தொடர்ந்து…

“தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் SBI முன்வைத்துள்ள வாதம் மிகவும் கேவலமானது!” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட, உச்சநீதிமன்றத்திடம் SBI 4 மாதகால அவகாசம் கோரியுள்ளது. தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கடும் விமர்சனம் “தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் தரவுகளை சேகரிக்க…

குஜராத்: 3,300 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்!

குஜராத் : இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் சுமார் 3,300 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தி வந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Views: 14

ஹைதராபாத் ஓட்டலில் போதைப்பொருள் உட்கொண்ட பாஜக தலைவரின் மகன் உட்பட 10 பேர் கைது

ஐதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் கோகோயின் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவரின் மகன் உட்பட பத்து பேரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்துள்ளனர். கச்சிபௌலியில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டல் அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…