திமுக தங்கதமிழ்செல்வன் வெளியிட்ட அறிக்கை “நீதி கேட்டு அமைதிப் பேரணி நடத்திய மல்யுத்த வீரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து விட்டு, பட்டியல் இனமக்களையும் பழங்குடியின மக்களையும் குடியரசுத் தலைவர்களாகப் பதவி கொடுத்து அவர்களைத் தொடர்ந்து இழிவு படுத்திவிட்டு, “சுதந்திரத்திற்காக உயிரை தருவேனேயன்றி மானம் துறவேன்” என்ற கொள்கையோடு போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மத்தியில், தனது சிறை விடுதலைக்காக வெள்ளையனிடம் மண்டியிட்ட துரோகி சாவர்க்கரை முன்னிறுத்தி வணங்கிவிட்டு, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்ட பாசிச_பாஜக பிரதமர் நரேந்திர மோடி “
Hits: 23