கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் டி யில் இடம்பெற்ற டென்மார்க் அணியும், துனிசியா அணியும் மோதின. இரு அணி வீரர்களும் கடைசிவரை கோல் அடிக்காததால் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
Hits: 1