Tue. Apr 16th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் சி யில் இடம்பெற்ற மெக்சிகோ அணியும், போலந்து அணியும் மோதின.

இரு அணி வீரர்களும் கடைசிவரை கோல் அடிக்காததால் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டை ஆனது.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *