Sun. May 19th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. குரூப் பி யில் உள்ள யுனைடெட் ஸ்டேட்ஸ் அணியும், வேல்ஸ் அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் யுனைடெட் ஸ்டேட்ஸ் அணியின் டிம் வீஹ் 36 வது நிமிடத்தில் கோல் அடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் அணியில் 82 வது நிமிடத்தில் கரேத் பேல் கோல் அடித்து ஆட்டத்தின் போக்கை 1-1 என்ற கணக்கில் சமமாக்கினார்.

முடிவில் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.

Views: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *