Fri. Mar 29th, 2024

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூடை 6-4, 2-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் கார்லஸ் அல்காரஸ் வீழ்த்தினார். 19 வயதே ஆன இளம்வீரர் கார்லஸ் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். மேலும் சர்வதேச டென்னிஸ் வீரர் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இளம்வயதில் பிடித்த முதல்வீரர் இவர்.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *