ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் நாளை நியூசிலாந்துக்கு எதிராக தனது கடைசி போட்டியில் விளையாடுகிறார்
145 போட்டிகள் விளையாடியுள்ள ஆரோன் ஃபின்ச் 5401 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 30 தடவை 50 ரன்களும், 17 தடவை 100 ரன்களும் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 153* ரன்கள்.
Hits: 9