Thu. May 16th, 2024

இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி இன்று மூன்றாவது டி20யில் விளையாடியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் எடுத்தது. 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Views: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *