Thu. Oct 6th, 2022

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இன்று மோதின. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். 48.4 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 48.3 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Hits: 5

Leave a Reply

Your email address will not be published.