Tue. Apr 16th, 2024

இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி இன்று முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 25.2 ஒவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்கள் எடுத்தது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவரில் 114 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *