Sun. May 19th, 2024

15வது ஐபிஎல் சீசன் 62 வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 53 (49) ரன்னும், ஜெகதீசன் 39 (33) ரன்னும் அடித்தனர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி சார்பில் ஷமி 2 விக்கெட் கைப்பற்றினார். 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் சஹா 67 (57) ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Views: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *