Thu. May 16th, 2024

நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பை அரையிறுதி சுற்றில் அர்ஜென்டினா அணியும் குரோஷியா அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி நட்சத்திர வீரர் மெஸ்ஸி 34 வது நிமிடத்திலும், ஜூலியன் அல்வாரெஸ் 39 வது நிமிடத்தில் கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டம் 2-0 என முடிந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி வீரர் ஜூலியன் அல்வாரெஸ் 69 வது நிமிடத்தில் அணிக்காக தனது இரண்டாவது கோலை அடித்தார்.

முடிவில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கணக்கில் குரோஷியா அணி வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.

Views: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *