Tue. Apr 16th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. காலிறுதி சுற்றில் பிரேசில் அணியும் குரோஷியா அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரேசில் அணி நட்சத்திர வீரர் நெய்மர் 105+1 நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். பதிலடியாக குரோஷியா அணி வீரர் புருனோ பெட்கோவிக் 117 வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

பெனால்டி ஸூட் அவுட்டில் குரோஷியா அணி 4-2 என்ற கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *