Sat. Apr 20th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நடுகல் விளையாடி வருகின்றான். குரூப் F ல் இடம்பெற்ற குரோஷியா அணியும் பெல்ஜியம் அணியும் மோதின.

இறுதிவரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *