Sat. May 18th, 2024

கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு புகழஞ்சலி அறிக்கை ” திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது. அவரது நினைவு நாளில் எனது புகழஞ்சலியை திரு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் வாழ்வும் நினைவும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும். “

Views: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *