Fri. Apr 26th, 2024

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் பொழுது ஆண்டு வருமானம் எட்டு லட்ச ரூபாய் என்ற வரைமுறை உருவாக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற கோடைகால விடுமுறைக்கு பிறகு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *