Fri. Apr 26th, 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பு ” பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தில் மொழி மற்றும் மாநில சுயாட்சி உரிமைக்காக குரல் கொடுத்த நீண்ட வரலாறை கொண்டுள்ளோம். முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஆம் ஆத்மி பகவந்த் மான்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.

Visits: 33

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *