Sun. Dec 4th, 2022

Tag: #tamilnadu

கடற்கரை மண்டல மேலாண்மை வரைவுத் திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்திடுக! – சி.பி.ஐ(எம்) மாநிலக் குழு தீர்மானம்

தமிழ்நாடு : சி.பி.ஐ(எம்) மாநிலக் குழு தீர்மானம் “ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையால் வெளியிடப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019ன் (coastal regulation zone, 2019) படி தமிழ்நாட்டிற்கான கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் (coastal…

சுதந்திரபோராளி தியாகசீலர் ஐயா வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாளான இன்று அன்னாரை போற்றி வணங்குகிறேன் – ஓபிஎஸ்

சென்னை : தமிழ்நாடு அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட செய்தி ” “உயிருள்ள வரை தேசத்திற்கே என் பணி” என நாட்டிற்காக தனது சொத்து, இளமை, வாழ்நாள் அனைத்தையும் துறந்து, உரிமைக்காக போராடவும் சிறைசெல்லவும் தயங்காது, சுதந்திர தாகத்தை…

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு!

சென்னை : இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக, 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் ‘அரசு தேயிலைத் தோட்டம் திட்டம்’ தொடங்கப்பட்டது. இத்திட்டத்தினை செம்மைப்படுத்திட 1976 ஆண்டு, அப்போது முதலமைச்சராகப் பதவி வகித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு…

தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை திரும்ப பெறக் கோரும் தமிழக எம்.பி.க்களின் மனுவின் மீது உடன் நடவடிக்கை எடுத்திடுக!… சி.பி.ஐ(எம்) மாநிலக்குழு‌ தீர்மானம்

சென்னை : சி.பி.ஐ(எம்) மாநிலக்குழு‌ தீர்மானம் வெளியிட்டுள்ளது. தீர்மானத்தில் கூறியதாவது “பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களின் அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் ஆளுநர்கள் மூலமாக தலையீடு செய்வதும், சர்ச்சைகளை உருவாக்குவதும் மோடி அரசின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தமிழகமும் அதற்கு…

10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது.

சென்னை : தமிழ்நாட்டில் நடைபெறும் 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 10 வகுப்புக்கு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை நடைபெறும். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 3,986 தேர்வு மையங்களில்…

அரசியல் கோமாளி என அண்ணாமலையை கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில்பாலாஜி

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக சாடி டிவிட்டரில் டுவிட் ஒன்றை இட்டுள்ளார். அதில் கூறியதாவது “எனக்கும் கோவை சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் என்று அரசியல் கோமாளி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு,…

பாஜக ஒருபக்கம் இந்திக்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கம் ஆங்கிலத்திற்கு எதிராகவும் நடத்துகிற இரட்டை வேடத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், இதை மூடி மறைக்கின்ற வகையில் தமிழக…

ஆர்.எஸ்.எஸ் . பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் ! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை ” ஆர்.எஸ்.எஸ் . இயக்கம் தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது . காந்தி ஜெயந்தியன்று , அவரது படுகொலைக்காகத் தடை செய்யப்பட்ட…

2.37 கோடி பேரில், 1 கோடி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வு இல்லை…மின் கட்டணம் மாற்றம் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் மின்கட்டணம் மாற்றம் குறித்து வெளியிட்ட அறிக்கை “சரியான திட்டமிடும் திறனில்லாத கடந்த அதிமுக அரசு நம் மாநிலத்தின் கஜானாவை காலியாக்கியதோடு, தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடன் சுமையால் தள்ளாட வைத்துவிட்டது. 2011 வரை 43,493 கோடியாக…

ஆளுநர் ஆர்.என்.ரவியின் சனாதனம் பற்றிய பேச்சுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சிபிஐ(எம்) மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக ஆளுநரின் சனாதனம் பற்றிய உரை மொத்தமும் அபத்தம். அரசமைப்புச் சட்டத்தை அமலாக்குவதும், நவீன இந்தியாவை கட்டமைப்பதும்தான் அரசின் நோக்கமாக இருக்க முடியும். சனாதனம் என்ற பெயரில் பிறப்பின் அடிப்படையில் பாகுபாட்டை நியாயப்படுத்துவது,…