திமுக தலைவர் பொறுப்புக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த நிகழ்வில் திமுக எம்.பி கனிமொழி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார். Hits: 5