கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் என்ணிக்கை 20,139 பேர்.கொரோனா குணமானவர்கள் எண்ணிக்கை 16,482 பேர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 பேர். மேலும் தற்போதைய கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,36,076பேர்.
Hits: 2