Wed. Feb 28th, 2024

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் என்ணிக்கை 16,935 பேர்.கொரோனா குணமானவர்கள் எண்ணிக்கை 16,069 பேர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 51 பேர். மேலும் தற்போதைய கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,44,264 பேர்.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *