Fri. Apr 19th, 2024

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் என்ணிக்கை 16,047 பேர்.கொரோனா குணமானவர்கள் எண்ணிக்கை 19,539 பேர். மேலும் தற்போதைய கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,28,261 பேர்.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *